(High volume) ஈர்ப்பு விதியை பயன்படுத்துவதில் தடுமாற்றமா ??
Description
courses - https://devamirracles.co.in/courses ---- மாயாஜாலம் புத்தகம் = https://www.amazon.in/Magic-Rhonda-Byrne/dp/8183223230/ref=sr_1_2?ie=UTF8&qid=1521566529&sr=8-2&keywords=secret+in+tamil சக்தி புத்தகம் = https://www.amazon.in/Cakti-Rhonda-Byrne/dp/8183222463/ref=sr_1_5?ie=UTF8&qid=1521566529&sr=8-5&keywords=secret+in+tamil&dpID=51kOUt9cqRL&preST=_SX198_BO1,204,203,200_QL40_&dpSrc=srch நான் தொடர்ந்து ஈர்ப்பு விதியை முயற்சித்து கொண்டிருக்கிறேன் ஆனால் எந்த மாற்றமும் நிகழவில்லை... சுய பிரகடனம் மற்றும் அகக்காட்சி படைப்பில் ஈடுபட்டும் மாற்றம் நிகழவில்லை.. மாறாக மேலும் கவலையும் , பயமும் தான் அதிகரிக்கின்றது என்கிறீர்களா ? இந்த வீடியோ உங்களுக்காக தான் ... இப்போதான் ஈர்ப்பு விதியை பற்றி தெரிந்து கொண்டு செயல்படுத்த ஆரம்பித்துள்ளீர்கள் என்றாலும் இதை தெரிந்து வைத்து கொள்வது நல்லது... -~-~~-~~~-~~-~- Please watch: "ஈர்ப்பு விதியை பயன்படுத்தும் போது இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள் " -~-~~-~~~-~~-~-
More videos
7:27இதை உணர்ந்தால் போதும், உங்கள் வாழ்க்கை செழிப்பாகும்.
Jul 31, 2026
4.9K views
2:375 நாட்கள் போதும்! உங்கள் மனதை வழிநடத்த கற்றுக்கொள்ளுங்கள்!
Jul 26, 2026
21.1K views
2:48பிரபஞ்சம் உங்களுக்கு நன்மை செய்யும் என்று நம்புங்கள்! #devamuthusamy #hope #faith #shorts
Jul 22, 2026
5.4K views
8:143 எளிய வழிகள்! பிரபஞ்சத்தை சரணடைய!
Jul 17, 2026
3.9K views
2:22உறவுகளை இந்த அரக்கனிடம் இருந்து காப்பாற்றுங்கள்!
Jul 10, 2026
1.1K views
7:45இந்த ஒரு தப்பு உங்க Relationship-ஐ அழிச்சிடும்! | Unspoken Expectations in Tamil
Jun 4, 2026
910 views