இந்த ஒரு தப்பு உங்க Relationship-ஐ அழிச்சிடும்! | Unspoken Expectations in Tamil - Deva Muthusamy

Videos / இந்த ஒரு தப்பு உங்க Relationship-ஐ அழிச்சிடும்! | Unspoken Expectations in Tamil

Log in

இந்த ஒரு தப்பு உங்க Relationship-ஐ அழிச்சிடும்! | Unspoken Expectations in Tamil

Jun 4, 2026·7:45·910 views

Description

உங்க Relationship-ல அடிக்கடி சண்டை வருதா? கணவன் - மனைவிக்குள் இருக்கும் அன்பை அழிக்கும் அந்த ஒரு "அமைதியான அரக்கன்" யார்? இந்த வீடியோவில் சொல்லப்படாத எதிர்பார்ப்புகள் (Unspoken Expectations) மற்றும் தவறான அனுமானங்கள் (Assuming) எப்படி ஒரு அழகான உறவை பிரிக்கிறது என்பதையும், அதை எப்படி எளிதாக சரி செய்வது (3 Simple Rules) என்பதையும் ஒரு குட்டிக் கதை மூலம் விளக்கியுள்ளேன். கண்டிப்பாக இந்த வீடியோ உங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். வீடியோவை முழுமையாகப் பார்த்து உங்கள் உறவை பலப்படுத்துங்கள். உங்கள் கருத்துக்களை கமெண்டில் பகிருங்கள்! Follow for more life-changing videos: 🔔 Subscribe: @DevaMuthusamy

More videos