Videos / ஈர்ப்பு விதியை பயன்படுத்துவதில் தடுமாற்றமா ?? are you struggle in law of attraction

Log in

ஈர்ப்பு விதியை பயன்படுத்துவதில் தடுமாற்றமா ?? are you struggle in law of attraction

Jan 28, 2018·19:23·1.8K views

Description

நான் தொடர்ந்து ஈர்ப்பு விதியை முயற்சித்து கொண்டிருக்கிறேன் ஆனால் எந்த மாற்றமும் நிகழவில்லை... சுய பிரகடனம் மற்றும் அகக்காட்சி படைப்பில் ஈடுபட்டும் மாற்றம் நிகழவில்லை.. மாறாக மேலும் கவலையும் , பயமும் தான் அதிகரிக்கின்றது என்கிறீர்களா ? இந்த வீடியோ உங்களுக்காக தான் ... இப்போதான் ஈர்ப்பு விதியை பற்றி தெரிந்து கொண்டு செயல்படுத்த ஆரம்பித்துள்ளீர்கள் என்றாலும் இதை தெரிந்து வைத்து கொள்வது நல்லது... -~-~~-~~~-~~-~- Please watch: "ஈர்ப்பு விதியை பயன்படுத்தும் போது இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள் " -~-~~-~~~-~~-~-

More videos

LIC Insurance Plans

LIC · Partner Ad

Protect Your Family's Future

Secure your loved ones with the right LIC plan — talk to a certified agent today.

WhatsApp