Videos / எதிர்மறை எண்ணங்களை வெல்லும் சக்திவாய்ந்த 10 நிமிடப் பயிற்சி

Log in

எதிர்மறை எண்ணங்களை வெல்லும் சக்திவாய்ந்த 10 நிமிடப் பயிற்சி

Sep 13, 2025·13:04·5.8K views

Description

இந்த காணொளியில், எதிர்மறை எண்ணங்களில் இருந்து உடனடியாக வெளிவர உதவும் ஒரு எளிய மற்றும் சக்திவாய்ந்த 10 நிமிடப் பயிற்சியை நீங்கள் கற்றுக்கொள்ளலாம். நமது அன்றாட வாழ்க்கையில் மன அழுத்தம் மற்றும் கவலைகள் அதிகம் இருப்பதால், இந்தச் சிறு பயிற்சி உங்களுக்கு மன அமைதியையும், நேர்மறை சிந்தனைகளையும் வளர்க்க உதவும். இந்த வீடியோவில் நீங்கள் கற்றுக்கொள்வது: எதிர்மறை எண்ணங்களை அடையாளம் காண்பது எப்படி? தினமும் 10 நிமிடப் பயிற்சி செய்வதன் நன்மைகள். இந்த வீடியோவை முழுமையாகப் பார்த்து, இந்த பயிற்சியை தினமும் செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை உணர்வீர்கள். மேலும், இந்த வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிருங்கள்! ----- எதிர்மறை எண்ணங்கள், எதிர்மறை எண்ணங்களில் இருந்து வெளிவருவது, எதிர்மறை சிந்தனைகளை நீக்குவது, மன அழுத்தம், கவலை, மன அமைதி, மன அமைதி பயிற்சி, நேர்மறை சிந்தனைகள், நேர்மறை எண்ணங்கள், 10 நிமிட பயிற்சி, மன ஆரோக்கியம், தியானம், மன பயிற்சி, meditation in tamil, stress relief tamil, anxiety relief, positive thinking tamil, mental health, negative thoughts, how to stop negative thoughts ----- 1 மணி நேர ஆலோசனை - https://calendar.app.google/kzhg6tj3oMUkSN4f6 Pls book the schedule thanithu.com (Handmade Products) From DevaMuthusamy Team ----------------------------------------------------------------------------------- காணொளியில் குறிப்பிடப்பட்ட காணொளிகள்! கேட்டதை அள்ளி கொடுக்கும் பிரபஞ்ச பிரார்த்தனை! - https://youtu.be/DDdh_MUJwHU ------------------------------------------------------------------------------------ மனதை கட்டுப்படுத்துவது எப்படி? (அதிகம் சிந்திப்பவர்களுக்கு) பிரபஞ்சத்திடம் கேட்டு பெறுவது எப்படி? - https://youtu.be/vX21bgYt0w0 பிரபஞ்ச பிரார்த்தனையை எங்கு எப்போது எப்படி செய்ய வேண்டும்? ப்ரபஞ்சத்திடம் கேட்ட பிறகு இதை செய்யுங்கள் பிரபஞ்ச தியானம் பிரபஞ்சம் உங்கள் சேவகனாக வேலை செய்யும்! நினைத்தது எளிமையாய் நடக்க, பிரபஞ்ச சக்தியை பெறுவது எப்படி? - https://youtu.be/SWSWeQUWsvw தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் பிரபஞ்ச சக்தி - https://youtu.be/umtqpIrJnhI நீங்கள் கேட்பதை உடனே பிரபஞ்சம் செய்ய வேண்டுமா? - https://youtu.be/htj5LjGSShY பிரபஞ்சத்திடம் எப்படி பேசுவது? - https://youtu.be/9r06_W8o3kg கேட்டதை கொடுக்கும் பிரபஞ்ச சக்தி - https://youtu.be/CWBnTsCvY2I -------------------- நல்லதையே உணர்வோம் (பயிற்சி தொகுப்புகள்) - https://www.youtube.com/playlist?list=PL8AZJNs3ukc11CxDmaFk66ZV4iYADeX-5 -------------------- பிரபஞ்சத்திடம் எப்படி பேசுவது? - https://youtu.be/9r06_W8o3kg இக்கட்டான சூழலில் ப்ரபஞ்சத்திடம் பணத்தை பெறுவது எப்படி? ( இதை எல்லா தேவைகளுக்கும் பயன்படுத்தலாம்) - https://youtu.be/EMsAx6w5Fp4 உங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வை பெறுங்கள் 1 மணி நேர ஆலோசனை வகுப்பு - 8778110789 இதை நினைவில் கொள்ளுங்கள், பிரபஞ்சம் வேகமாக அற்புதங்களை செய்யும்! - https://youtu.be/v5if4eDCoGE This video will answer the following questions:- 1. prabanja sakthiyai peruvathu eppadi? 2. prabanja sakthi! 3. prabanja perattralin nanmaigal! 4. panathai pera prabanja sakthi 5. PRABANJA PRARTHANAI SEIVATHU EPPADI? You must see these videos:- கேட்டதை அள்ளி கொடுக்கும் பிரபஞ்ச பிரார்த்தனை! - https://youtu.be/DDdh_MUJwHU தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் பிரபஞ்ச சக்தி - https://youtu.be/umtqpIrJnhI நீங்கள் கேட்பதை உடனே பிரபஞ்சம் செய்ய வேண்டுமா? - https://youtu.be/htj5LjGSShY கேட்டதை கொடுக்கும் பிரபஞ்ச சக்தி - https://youtu.be/CWBnTsCvY2I

More videos

LIC Insurance Plans

LIC · Partner Ad

Protect Your Family's Future

Secure your loved ones with the right LIC plan — talk to a certified agent today.

WhatsApp