Uravugalin Aani Ver : The First Step - Deva Muthusamy

Courses / Uravugalin Aani Ver : The First Step

Log in

Uravugalin Aani Ver : The First Step

Lessons

7

Rating

5 (3)

Course Curriculum 7 lessons

Day 1 — Problem Velila Illa, Ungalukulla tha iruku!56 mins
Day 2 — The Root of 'Neediness'53 mins
Day 3 — The Practice - பற்று விடு56 mins
Day 4 -- Real-Life Application50 mins
Day 5 — Ethuvum nirantharamalla45 mins
Q & A - URAVUGAL — Day 11h 13m
Q & A - URAVUGAL — Day 21h 13m

Student Reviews

5
3 reviews
Member
Member
1 month ago
P NATARAJAN
P NATARAJAN
1 month ago
A
Anbarasi S
1 month ago

சார் வார்த்தைகள் ஒவ்வொன்றும் உண்மை. அவர் சொன்னபடி எதையும் உறவுகளிடம் எதிர்பார்க்காது என் செயல்கள் அன்புடன் நிகழும் போது நான் கேட்காமலேயே எதிர்பார்ப்புகள் நிறைவேறுகின்றன. அன்பை வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்த அவசியமின்றி நம் அன்பு தொலைவில் இருந்தாலும் அவர்களுக்கு புரிந்து விடுகிறது. கேட்காமலேயே அன்பு திரும்ப கிடைக்கிறது. எது கொடுக்கப்படுகிறதோ அது கண்டிப்பாக கிடைக்கிறது. தேவா சார் ஒரு சிறந்த வழி காட்டி. ஆகச் சிறந்த குரு. அவரை புகழ நான் கூறவில்லை. அதை அவர் எதிர்பார்ப்பதும் இல்லை. அவர் வழிகாட்டுதலின் விளைவை நான் தெரிவிக்கிறேன். அவ்வளவே. நம்புங்கள். நம்பி எந்த எதிர்பார்ப்பும் இன்றி அன்பு செலுத்துங்கள். எதிர் பார்ப்பதற்கும் மேல் திரும்ப கிடைக்கும். பொறுமை மட்டும் அவசியம். உறவை சரி செய்ய முயற்சி செய்யும் நபர்களுக்கு சோர்ந்து போகும் போது நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்ற நம்பிக்கை தரவே என் பதிவு. sir is an excellent teacher. perfect psychologist. unmatchable counsellor.

Members Only

Included with community membership

  • 7 self-paced lessons
  • Progress tracking
  • Lifetime access

Better value

Included FREE with Think membership

₹999/month — this + 15 more courses, free/discounted live classes & the community feed + chat.

Join Think
Available through community membership only.