Business Meet
Batch 2வணக்கம்! இந்த வகுப்பில், வணிகத்தின் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்து விரிவாகப் பேசுவோம். உங்கள் வணிகப் பயணத்திற்குத் தேவையான அஸ்திவாரத்தை அமைக்க இது உதவும்.
Starts
26 Nov 2026
Ends
29 Nov 2026
Daily
09:15 PM – 10:00 PM
Sessions
3 totalBook a ticket to access session meet links.
Business Mindset: Where We Stand
Thu, 26 Nov 2026 · 09:15 PM – 10:00 PM
What we'll cover
நம்ம தொழிலை பணம் சம்பாதிக்கும் கருவியா மட்டும் பார்க்கிறோமா, இல்ல உண்மையான சேவையா பார்க்கிறோமா என்பதை நிதானமா யோசிப்போம்.
தொழில் வளர்ச்சியைத் தடுக்கும் பொதுவான மனநிலை சிக்கல்களை, உதாரணங்களோடு பார்ப்போம்.
Practice: நம்ம தொழிலைப் பற்றி மனசுல ஓடுற எண்ணங்களை அப்படியே காகிதத்துல எழுதுவோம்.
Business Like a Child: Deeper Understanding
Sat, 28 Nov 2026 · 09:15 PM – 10:00 PM
What we'll cover
தொழிலை ஒரு குழந்தை மாதிரி பார்த்து, அதுக்கு என்ன தேவை என்று கவனிக்கிற பார்வையைப் புரிஞ்சுக்குவோம்.
வாடிக்கையாளரோட தேவையைப் பூர்த்தி செய்யறது எப்படி தொழிலுக்கு அடித்தளமா அமையுது என்பதைப் பேசுவோம்.
Practice: சுவாசத்தை நிதானப்படுத்தி, மனசைத் தெளிவாக்கிட்டு, நம்ம தொழிலோட நோக்கத்தை ஒரு வரியில எழுதுவோம்.
Carrying the Foundation Into Daily Work
Sun, 29 Nov 2026 · 09:15 PM – 10:00 PM
What we'll cover
முதல் ரெண்டு நாள்ல எழுதியதை வச்சு, நம்ம தொழிலுக்கான சில அடிப்படைக் கொள்கைகளை வரையறுப்போம்.
தினசரி வேலையில அந்த மனநிலையை நினைவில வச்சுக்க ஒரு சின்ன routine உருவாக்குவோம்.
Practice: நாளைக்கே செய்யப்போற ஒரு சிறிய செயலை முடிவு பண்ணி, அதை எழுதிக்குவோம்.
Session Recordings
Business Meet 2
This class's sessions are released as a recordings course — a ticket includes access through 06 Dec 2026, and community members keep watching after that.
View the course