இனி இலக்கை அடைவது மிகவும் சுலபம்!
Duration
Time
Platform
இலக்குகளின் முக்கியத்துவம். அதை சார்ந்த உணர்வுகளின் முக்கியத்துவம். இலக்குகளை தீர்மானிப்பது எப்படி? அவை தீர்மானிக்க படும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? உண்மையில் ஒரு இலக்கு எப்போது எப்படி உருவாகிறது? இவையெல்லம் ஒரு தெளிவிற்கு வரும்.
இலக்கின் தடைகள் என்று நாம் பல காரணிகள் சொன்னாலும், சூழல், மனிதர்கள், ஆரோக்கியம் போன்று, உண்மையில் நம் மனநிலை தான் அதற்கு முக்கியமான காரணமாகிறது. நம்மால் முடியும் முடியாது என்று நமக்குள் எழுதப்படாத விதிகள் இருக்கிறது. அவற்றை மாற்றி எழுத போகிறோம்.
மனதிற்கு தெளிவு இல்லை என்றால் தடுமாறி போகும்! உறுதியாக தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அதற்கு செயல் திட்டம் என்பது அவசியமாகிறது! அதே நேரத்தில் அந்த செயல் திட்டத்தை இலகுவாக செயல்படுத்தும்படி உருவாக்குவது எப்படி என்பதையும் அறிந்துகொள்கிறோம்.
செயல்கள் இல்லாமல் விளைவுகள் இல்லை! சிறு செயல்களின் தொகுப்பே மிகப்பெரிய வெற்றிகள்! நமக்காக நாம் செய்யும் செயல்கள், அவற்றை நாம் எப்படி என்ன மனநிலையில் செய்ய வேண்டும்? நமக்காக இயற்க்கை செய்யும் செயல்கள் என்பது முக்கியமானது. அதற்கு நாம் காத்திருத்தல் எப்படி என்பதையும் கற்றுக்கொள்கிறோம்.
உண்மையில் நம் வாழ்க்கையை உருவாக்கி கொண்டு இருப்பவை இவைகள் தான்! இவற்றை கையாள்வதில் தான் முழுமையான வெற்றி அடங்கி இருக்கிறது!
வெளி சூழல்கள் எப்படி இருந்தாலும் நம் மனநிலை 100% நாம் நினைப்பது போல் இருப்பது வெற்றிக்கு அவசியமாகிறது.
நாம் மேற்கண்ட அனைத்தையும் செய்ய வேண்டும் என்றால் நம்மை சுற்றியும் நமக்குள்ளும் என்ன நிகழ்கிறது என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்! அந்த விழிப்பே நம்மை வெற்றியாளராக மாற்றுகிறது!
தியானம், சுய பேச்சு, சுய பிரகடனங்கள் உபயோகிக்கும் முறை, காட்சி படுத்துதல், மனம் இயங்கும் அடைப்படை தன்மையையும் கற்றுக்கொள்வீர்கள்!
முதல்முறையாக தன் சுய சிந்தனையில் வாழ்வை எதிர்கொள்ள வரும் புதிய தலைமுறைக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்!
மக்கள் பணி செய்ய அரசின் பதவிகளுக்கு தன்னை தானே செதுக்கி கொள்ளும் உள்ளங்களுக்கு இது புது தெம்பையும் தைரியத்தையும் தரும்!
மக்களின் தேவையை பூர்த்தி செய்ய களத்தில் இறங்கி எண்ணற்ற சவால்களை எதிகொள்ளும் உள்ளங்களுக்கு இது தெளிவையும் உடனடி முடிவெடுக்கும் திறனையும் தரும்!
எங்கும் எதிலும் நின்று சிறந்த பணி செய்யும் அணைவருக்கும் தங்கள் வேலையில் அடுத்த இடத்திற்கு செல்லவும், மதிப்புமிக்க மக்களையும் வேலை சூழல்களை உருவாக்கவும் மிக உதவியாக இருக்கும்!
மனநிலையை இலகுவாக்கி சந்தோசமான வாழ்க்கையை வாழ உதவும் வழிகாட்டி! ஆறு வருடங்களுக்கு மேலாக இந்த பணியை செய்து வருகிறேன்.
நான் வெற்றிக்கான விஷயங்களை தேடும் போது கண்ட சிரமங்களை, கால விரயங்களை தவிர்த்து மற்றவர்கள் அதை எளிதாக அடைய முயற்சித்து வருகிறேன்!
நீங்கள் எந்த சூழலில் இருந்தாலும், என்ன மனநிலையில் இருந்தாலும் என்னால் உங்களுக்கு உதவ முடியும். நான் தரும் செயல் முறைகள் மிக எளிதாகவும் அதே நேரத்தில் மிகுந்த பயளிக்க கூடியதும் ஆகும்.
உண்மையான நோக்கம் உங்களிடம் இருந்தால் என் வழிமுறைகள் நிச்சயம் உங்களை வெற்றியடைய செய்யும்!
Address
Starting at
Ending at
Fee
“Enroll Now” என்ற பட்டனை அழுத்தி வழிமுறைகளை பின்பற்றினால் வகுப்பில் இணையலாம். உங்கள் விபரங்கள் எங்களை வந்து சேர்ந்த 2 மணி நேரத்தில் நீங்கள் வகுப்பின் வாட்சப் குழுவில் இணைக்கப்படுவீர்கள்!
காலை 6 மணி முதல் 7 மணி வரை 1 மணி நேரமும், இரவு 9 மணி முதல் 10 மணி வரை 1 மணி நேரம் வகுப்பு நடக்கும்!
“Google Meet (Audio conference)” என்ற செயலியில் இணைய வகுப்பாக இது நடைபெறும்!
வாட்சப் குழுவில் 10 நிமிடங்களுக்கு முன் அந்த செயலியின் இணைவதற்கான விபரங்கள் பகிரப்படும்
காலையில் தியானம், இலக்குகளை கவனிப்பது போன்ற பயிற்சிகளும்,
இரவு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பும் அதன் சார்ந்த விளக்க உரைகளும், அதை உடனே செயல்படுத்தி பார்க்கும் வண்ணம் பயிற்சிகளும் இருக்கும்.
தியானம் , எழுதுவது , சுய பேச்சு , சுய பிரகடனங்கள், காட்சிப்படுத்துதல், கேள்வி பதில் நிகழ்வுகள் இருக்கும்!
நிச்சயமாக! வகுப்பு முடிந்தவுடன் அடுத்து நீங்கள் எப்படி பயிற்சி செய்ய வேண்டும் என்ற வழிமுறையும், அதற்கு உதவக்கூடிய தரவுகள் (Docs) மற்றும் ஒலி தொகுப்புகள் (Audios) தரப்படும்.
அன்று நிகழ்ந்ததன் குறிப்புக்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் பகிரப்படும்.
தாராளமாக. நீங்கள் முழு திருப்தியுடன் வகுப்பை முடிப்பதே எங்கள் நோக்கம்!
குழுவில் நீங்கள் கேட்கலாம். வகுப்பில் கேள்வி பதில் நிகழ்வின் போது உங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம்.
முதல் வாரத்திற்குள் அப்படி ஒரு சூழல் என்றால் பணம் திருப்பி தரப்படும்.